பின்வரும் செய்திகள் பெரும்பாலும் நார்வே நாட்டு செய்தி இணையதளத்தில் வெளியான தகவல்கள்.
http://www.oblad.no/nyheter/smiths-venner-topper-beskyldes-for-million-tapping-1.8296569
இச்சபையின் தலைவர்களான கோரா ஸ்மித் மற்றும் லார்சன் குறித்த பல்வேறு ஊழல் வழக்குகளை http://www.tb.no என்கிற இணையதளம் வெளியிட்டு உள்ளது. இவற்றை உங்களால் நேரடியாக தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படிக்க முடியாது. ஆனால், Google translate பயன்படுத்தினால், நார்வே நாட்டு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றிவிடலாம், அதன் பின்னர் ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்திலேயே படிக்கலாம், அல்லது யாரிடமாவது கேட்டு தமிழில் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்.
மேலும் பல ஆண்டுகளாக கோரா ஸ்மித் மற்றும் லார்சன் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் அது தொடர்பான நார்வே நாட்டு செய்திகளையும் Friedrich என்பவர் ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் தொகுத்து இருப்பதை கீழே உள்ள வலைப்பூவில் காணலாம்
இவற்றை எல்லாம் படித்தீர்களானால், உண்மையில் இந்த சபையில் என்ன நடக்கிறது என்பதை நான் சொல்லாமல், நீங்களாகவே புரிந்துகொள்ளலாம்.
http://griess.st1.at/sf.htm
http://www.oblad.no/nyheter/smiths-venner-topper-beskyldes-for-million-tapping-1.8296569
இச்சபையின் தலைவர்களான கோரா ஸ்மித் மற்றும் லார்சன் குறித்த பல்வேறு ஊழல் வழக்குகளை http://www.tb.no என்கிற இணையதளம் வெளியிட்டு உள்ளது. இவற்றை உங்களால் நேரடியாக தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படிக்க முடியாது. ஆனால், Google translate பயன்படுத்தினால், நார்வே நாட்டு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றிவிடலாம், அதன் பின்னர் ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்திலேயே படிக்கலாம், அல்லது யாரிடமாவது கேட்டு தமிழில் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்.
இவற்றை எல்லாம் படித்தீர்களானால், உண்மையில் இந்த சபையில் என்ன நடக்கிறது என்பதை நான் சொல்லாமல், நீங்களாகவே புரிந்துகொள்ளலாம்.
http://griess.st1.at/sf.htm
0 comments:
Post a Comment