கோயம்புத்தூர் கனுவாய் பகுதியில் இருக்கும் இந்த ரகசிய சபைக்காக ஜெபிப்பதற்கு ஏராளமான ஜெப வீரர்கள் தேவை. இவர்கள் மற்ற எல்லா சபைகளையும் விட சிறந்த போதனைகளை பெற்றுக்கொள்வதாக நினைக்கிறார்கள். இவர்களுடைய தலைவர்களின் போதனையையே இவர்கள் முற்றிலுமாக நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலானோருக்கு வேதாகமத்தை தானகவே படிக்க தெரியாது.
யெகோவா சாட்சிகள், மார்மான்கள், ICOC, Unification Church, Heavenly Gate உள்ளிட்ட ரகசிய சபைகளைப் போலவே இவர்களும் இந்த சபையின் போதனையை ஏற்றுக்கொள்ளாத குடும்ப அங்கத்தினர்களையும் பிரிந்து வாழும்படியாக இவர்களுடைய தலைவர்கள் இவர்களை வழிநடத்துவதாக இந்த சபையில் இருந்து வெளியேறியவர்கள் கூறுகின்றார்கள்.
”இயேசு கிறிஸ்துவின் மாம்சத்திலே பாவம் இருந்தது, அதற்காக அவர் ஜெபித்து விடுதலையானார்” என்று இவர்கள் போதிக்கிறார்களா என்பதை இவர்களை சந்திக்கும் நபர்கள் இவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளவும்.
இவர்களை குறித்த பல்வேறு தகவல்கள் இந்த வலைப்பூவின் வேறு தலைப்புகளில் கொடுக்கபப்ட்டு இருக்கின்றன. அவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள்
தற்போது கோயம்புத்தூர் கனுவாய் பகுதியில் இந்த சபைக்கு செல்லும் என் நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி உங்கள் அனைவரிடமும் நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் அப்பாவிகள், மிகவும் அன்பானவர்கள், வேதாகமத்தை முறைப்படி படிக்க மட்டும் தெரியாது. மொத்தம் இச்சபையில் தற்போது 8-10 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. அங்கு உள்ளவர்களின் பெயர்களை இங்கே நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் உங்கள் தனிப்பட்ட ஜெபங்களிலும், குடும்ப ஜெபங்களிலும், ஜெப கூட்டங்களிலும் ஜெபித்துக்கொள்ளுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதிகமானோர் ஜெபிக்கும்போது விடுதலை சீக்கிரத்தில் கிடைக்கும் என்றும் விசுவாசிக்கிறேன்.
கீழ்காணும் நபர்களுக்காக தினந்தோறும் ஜெபிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
ஜெயராம் ,ஜோசுவா டேனியல், ஜெயராஜ், ஜெமிமா, பிரிசில்லா
ஜெயபால், புஷ்பா, மீரா, கிறிஸ்டீனா, சாமுவேல், எபி,தபித்தா, ரவி, சலோமி
பழனியப்பன், இளங்கோ, இவாஞ்சலின், சில்வியா, சிமியோன்
சின்னமுனியப்பன்,ஜெயபாரதி, ஜெயலஷ்மி,அன்பரசு
லிஸ்பன் மற்றும் அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரி, ஜான்பால், மாஸ்டர்.சிமியோன், ஜோஹான்னா, ஜோஹன், ஜீவானந்தம், சுஜி, லவ்ரா, இன்னும் சிலரது பெயர்கள் மறந்துவிட்டன. அவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.
இவர்களுடைய சபை நார்வே நாட்டில் தொடங்கப்பட்டது, இவர்களுடைய தற்போதைய ஆவிக்குரிய தலைவர் கோரா ஸ்மித். நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருப்பது கோரா ஸ்மித்தின் உறவினரும், இதை நிருவிய ஜோஹன் ஆஸ்கர் ஸ்மித்தின் மற்றும் ஒரு பேரனுமான லார்சன். இவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.
இவர்களுடைய இந்திய தலைவர்கள் கேப்ரியேல் மற்றும் மேத்யூ ஜார்ஜ். இவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.
இவர்கள் அனைவருக்கும் கர்த்தர் தாம் யார் என்பதை வெளிப்படுத்தி, வேதாகமத்தை தெளிவாக வாசித்து அர்த்தம் புரிந்துகொண்டு, அதன்படி வாழ்க்கை நடத்த கற்றுக்கொடுக்குமாறு ஜெபிக்கவும்.